நெய்வேலியில் மஜக இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..!!

நெய்வேலி., பிப்.22 மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் A.மன்சூர் அலி அவர்களின் திருமண விழா நெய்வேலி கஸ்தூரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இத்திருமண விழாவில் மஜக மாநில … Continue reading நெய்வேலியில் மஜக இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..!!